சத்திய மார்க்கத்தை தூய்மையாக எடுத்துரைக்கும்சம்மாந்துறைதவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரப் பணி பல தீய சக்திகளின் எதிர்ப்புகளையும் தாண்டி வீரியமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.அதன் தொடரில் சம்மாந்துரையிலும் பகிரங்க மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.