இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமளான் மாதம் முழுவதும் சென்னை தலைமையகத்தில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு" என்ற தலைப்பில் தொடர் உரையாற்றயிருக்கின்றார்கள். இந்த உரை நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!
நேரம்: இரவு 10 மணி முதல் 11 மணி வரை.
சம்மாந்துறை TJ
0 comments:
கருத்துரையிடுக