Popular Posts

பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற

STRsms News பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற>>>>>Sri Lanka: F இடைவெளி STRsms என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள். **** India: F இடைவெளி STRsms என டைப் செய்து 53000 இற்கு அனுப்புங்கள். **** United Arab Emirates: F இடைவெளி STRsms என டைப் செய்து 335640404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (STC வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 840404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Zain வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 710001 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Mobily வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 606040 இற்கு அனுப்புங்கள். **** Malaysia: F இடைவெளி STRsms என டைப் செய்து 28933 இற்கு அனுப்புங்கள். .

இன்று தௌஹீத் ஜமாத் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

நபிகள் நாயகத்தைக் அவமதிக்கின்ற வகையில் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவ பாதிரியாரையும், அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்துள்ள கண்டனப் பேரணி கொழும்பு மாளிகாவத்தயிலுள்ள தலைமையகத்திலிருந்து ஆரம்பமாகி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முடிவடையவுள்ளது.
புதன் கிழமை பிற்பகல் 1.30 க்கு இடம் பெறும் இந்த ஆரப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பேரணியில் அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட ஒன்றுபடுமாறு தௌஹீத் ஜமாத் அமைப்பு துண்டு பிரசுரம் மூலம் அழைப்புவிடுத்துள்ளது.

சம்மாந்துறை TJ

0 comments:

கருத்துரையிடுக