Popular Posts

பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற

STRsms News பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற>>>>>Sri Lanka: F இடைவெளி STRsms என டைப் செய்து 40404 இற்கு அனுப்புங்கள். **** India: F இடைவெளி STRsms என டைப் செய்து 53000 இற்கு அனுப்புங்கள். **** United Arab Emirates: F இடைவெளி STRsms என டைப் செய்து 335640404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (STC வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 840404 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Zain வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 710001 இற்கு அனுப்புங்கள். **** Saudi Arabia: (Mobily வாடிக்கையாளர்கள் மட்டும்) F இடைவெளி STRsms என டைப் செய்து 606040 இற்கு அனுப்புங்கள். **** Malaysia: F இடைவெளி STRsms என டைப் செய்து 28933 இற்கு அனுப்புங்கள். .

வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல் அன்சார் (தப்லீகி)

வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன் (றழி)
அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக்
கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத்
ஓதிவருகின்றனர். இந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக்
கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா , இமாம் இப்னு ஹிப்பான்
போன்றவர்கள் ஆதாரமானதாகக் கருதவில்லை.
இந்த ஹதீதை நாம் ஆய்வு செய்த போது எமது ஆய்விலும் வித்ரில்
குனூத் ஓதுவது தொடர்பான செய்தி ஆதாரமற்றதாகவே தென்பட்டது.
எனவே எமது ஆய்வை சுருக்கமாக மக்களுக்குத்
தெரியப்படுத்தும் முகமாக எமது கருத்தைப் பேசி வீசீடிகளை
வெளியிட்டோம். விரும்பிய சகோதரர்கள் அவற்றைக் கேட்பதன்
மூலம் எமது கருத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இதே வேளை எமது கருத்தைச் செவியுற்ற சில மௌலவிமார்கள்
அதில் சில தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி இருப்பதை
அறிகின்றோம். (நன்நோக்கமுள்ள சகோதரர்களுக்கு அல்லாஹ்
நற்கூலி வழங்குவானாக)More read

0 comments:

கருத்துரையிடுக