ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை
கிளை சார்பாக 11.01.2013 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை
புஷ்ரா பள்ளி அருகில் தெருமுணை பிரச்சாரம் நடை பெற்றது. சகோதரர் ஹிஷாம்
MISc அவர்கள்
'தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது என்ன?’ எனும் தலைப்பில் உரை
நிகழ்த்தினார். இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்!

சம்மாந்துறை TJ
0 comments:
கருத்துரையிடுக