சம்மாந்துறை TJ
Popular Posts
பதிவுகளை இலவசமாக SMS மூலம் பெற
STRsms News
சம்மாந்துறையில் தொடரும் தெருமுனைப் பிரச்சாரம்
Posted by
சம்மாந்துறை TJ
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை
கிளை சார்பாக 20.01.2013 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை
சின்னப்பள்ளிக்கு அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது.
சகோதரர் கபீர் DISc அவர்கள் ‘தவ்ஹீத் ஜமாஅத் சொல்வது என்ன?’ எனும்
தலைப்பில் உரை நிகழ்த்தினார். கொட்டும் மழையிலும் பல சகோதர சகோதரிகள்
கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக