ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சம்மாந்துறை கிளை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கான ‘இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்’ கேள்வி பதில் நிகழ்ச்சி 25.01.2013 ம் திகதி பி.ப. 7.00 மணிக்கு SLTJ சம்மாந்துறை கிளை காரியாலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. சகோதரர் ரசான் DISc மற்றும் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்களும் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினார்கள். இதில் பல சகோதர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
சம்மாந்துறை TJ
0 comments:
கருத்துரையிடுக